உலகம் முழுவதும் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.
2019-ம் மார்ச் மாதம் வரையில் அதிகம் பணக்காரர்களுள்ள நகரங்கள் எவை என்று ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது.
அந்தவகையில் சர்வதேச அளவில் பணக்காரர்கள் அதிகமுள்ள டாப் 10 நகரங்களையும், அவர்களது சொத்து மதிப்புகளை பற்றியும் இங்கு பார்ப்போம்.
1. அமெரிக்கா - நியூ யார்க்
கோடீஸ்வர்கள் எண்ணிக்கை: 84
ஒருங்கிணைக்கப்பட்ட மொத்த சொத்து மதிப்பு: 46970 கோடி டாலர்
2. சீனா - ஹாங் காங்
கோடீஸ்வர்கள் எண்ணிக்கை: 79
ஒருங்கிணைக்கப்பட்ட மொத்த சொத்து மதிப்பு: 35550 கோடி டாலர்
3. ரஷ்யா - மாஸ்கோ
கோடீஸ்வர்கள் எண்ணிக்கை: 71
ஒருங்கிணைக்கப்பட்ட மொத்த சொத்து மதிப்பு: 33650 கோடி டாலர்
4. சீனா - பீஜிங்
கோடீஸ்வர்கள் எண்ணிக்கை: 61
ஒருங்கிணைக்கப்பட்ட மொத்த சொத்து மதிப்பு: 19330 கோடி டாலர்
5. இங்கிலாந்து - லண்டன்
கோடீஸ்வர்கள் எண்ணிக்கை: 55
ஒருங்கிணைக்கப்பட்ட மொத்த சொத்து மதிப்பு: 22600 கோடி டாலர்
6. சீனா - ஷாங்காய்
கோடீஸ்வர்கள் எண்ணிக்கை: 45
ஒருங்கிணைக்கப்பட்ட மொத்த சொத்து மதிப்பு: 11070 கோடி டாலர்
7. அமெரிக்கா - சான் ஃபிரான்சிஸ்கோ
கோடீஸ்வர்கள் எண்ணிக்கை: 42
ஒருங்கிணைக்கப்பட்ட மொத்த சொத்து மதிப்பு: 10920 கோடி டாலர்
8. சீனா - ஷென்ஜென்
கோடீஸ்வர்கள் எண்ணிக்கை: 39
ஒருங்கிணைக்கப்பட்ட மொத்த சொத்து மதிப்பு: 19050 கோடி டாலர்
9. தென் கொரியா - சியோல்
கோடீஸ்வர்கள் எண்ணிக்கை: 38
ஒருங்கிணைக்கப்பட்ட மொத்த சொத்து மதிப்பு: 9990 கோடி டாலர்
10. இந்தியா - மும்பை
கோடீஸ்வர்கள் எண்ணிக்கை: 37
ஒருங்கிணைக்கப்பட்ட மொத்த சொத்து மதிப்பு: 18440 கோடி டாலர்.










0 Comments