வாட்ஸ்அப்-இல் உங்களை யாராவது ப்ளாக் செய்து விட்டால் உங்களை நீங்களே அன்-ப்ளாக் செய்து கொள்வது எப்படி என்று பார்ப்போம்.



முதலாவதாக உங்களது அனைத்து வாட்ஸ்அப் மெசேஜ்-களையும் பேக்கப் எடுத்து கொள்ளுங்கள்.

அடுத்து கீலே தறபட்டிருக்கும் வாட்ஸ்அப் அன்-ப்ளாக் செய்து கொள்ள உதவும் வாட்ஸ்அப் செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.


இந்த மோட் வாட்ஸ்அப் செயலியானது, உங்களது போனில் அதிகார பூர்வ வாட்ஸ்அப் செயலி நிறுவப்பட்டிருக்கும் போது இன்ஸ்டால் செய்ய விட மாட்டாது. ஆகவே வாட்ஸ்அப்-ஐ செட்டிங்ஸ்-இட்கு சென்று உங்களது வாட்ஸ்அப் கணக்கை அழித்து விடுங்கள். (கவலை வேண்டாம். அனைத்து மெசஜ்-களையும் ரீஸ்டோர் செய்து கொள்ள முடியும்.)
குறிப்பு


நீங்கள் அனைத்து வாட்ஸ்அப் மெசேஜ்-களையும் சரியாக பேக்கப் எடுக்காவிட்டால் பின்னர் உங்களது மெசேஜ்-களை ரீஸ்டோர் செய்ய முடியாது. ஆகவே இதை உங்களது சொந்த முயட்சியில் செய்யுங்கள். தவறுகள் ஏட்பட்டால் நாம் பொறுப்பேற்க முடியாது.
உங்களது வாட்ஸ்அப் கணக்கை டிலீட் செய்த பின்னர் உங்களது போனை ஒரு  ரீஸ்டார்ட் செய்து கொள்ளுங்கள்.


இப்போது வாட்ஸ்அப் மோட் செயலியை உங்களது போனில் ஆரம்பித்து உங்களது பழைய போன் நம்பர் மூலம் வெரிபை செய்து கொள்ளுங்கள்.


அடுத்து நீங்கள் ஏற்கனவே பேக்கப் எடுத்து வைத்த வாட்ஸ்அப் மெசேஜ்-களை ரீஸ்டோர் செய்து கொள்வதட்கான வசதி கிடைக்கும்.
அவ்வளவு தான்..! இப்போது உங்களை ப்ளாக் செய்த குறித்த இலக்கத்திட்கு புதிய வாட்ஸ்அப் கணக்கில் இருந்து மெசேஜ் மற்றும் கால்ஸ்-களை மேட்கொள்ள கூடியதாய் இருக்கும்.



ஆகவே மிக இலகுவாக வாட்ஸ்அப்-இல் ப்ளாக் செய்த இலக்கத்தை மறுபடியும் தொடர்பு கொள்ள உதவும் வாட்ஸ்அப் மோட் செயலியை கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி உங்களது ஆன்ராயிடு போனுக்கு பெற்றுக்கொள்ள முடியும்.
 Apps Link