நீங்கள் பேஸ்புக் பயன்படுத்த ஆரம்பித்தது முதல் பலருக்கு ப்ரண்ட் ரிக்வஸ்ட் கொடுத்துருப்பீர்கள். ஆனால் உங்களுக்கு அது ஞாபகமிருக்காது. உங்களது ரிக்வஸ்ட்டை ஏற்றுக்கொள்ளாதவர்கள் உங்களது நற்பை விரும்பாதவர்கள்தானே… அதனை எவ்வாறு கண்டறிவது???,
உங்க ஃப்ரண்ட் ரெக்வெஸ்ட்ட ஏற்றுக்கொண்டவர்களிடமிருந்து நோட்டிபிகேசன் வந்திரும், ஆனால் ஏற்றுக்கொள்ளாதவர்களை எவ்வாறு அறிவது….
நீங்கள் அனுப்பிய ஃப்ரண்ட் ரெக்வெஸ்ட்ட ரிஜக்ட் பண்ணினவங்க யார் என்று அறிய பேஸ்புக்கின் இடது புறத்தின் மேற்பகுதியில் உள்ள ப்ரண்ட்ஸ் (friends) என்ற ஐகானை கிளிக் செய்ய வேண்டும். அதில் அக்சப்டட் ரெக்கியூஸ்ட் என்பதற்கு கீழ் ‘see all’ என்று உள்ள ஐகானை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு ‘view sent requests’ என்ற ஐகானை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு வரும் விண்டோவில் நீங்கள் யாருக்கு ஃப்ரண்ட் ரெக்வெஸ்ட் அனுப்பினீர்களோ அந்த லிஸ்ட் முழுவதும் வந்திருக்கும். அப்போ உங்கள யாரெல்லாம் ரிஜக்ட் பண்ணி இருக்காங்ககன்னு தெரிஞ்சுக்கலாம்.





0 Comments