பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி தனது பயன்பாட்டாளர்களை எப்போதும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது பேஸ்புக்.
தற்போது, அடுத்த வசதியாக உங்கள் பேஸ்புக் பக்கத்தினை நீங்கள் இறந்தபின்னர், உங்கள் குடும்ப நபர்களோ அல்லது நண்பர்களோ பயன்படுத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளது.
யார் பயன்படுத்தவேண்டும் என்பதை நீங்கள் தான் தெரிவு செய்யவேண்டும், அதற்கு Security Setting சென்றால், உள்ளே Legacy Contact என்று இருக்கும்.
அதனை Edit செய்தால் Choose Freind என்று வரும், அதில் நீங்கள் பெயரை தெரிவு செய்தால், அவர்களுக்கு குறுஞ்செய்தி சென்றுவிடும்.
0 Comments