இன்றைய நவீன தொழில்நுட்ப உலகிற்கு ஏற்றவாறு புத்தம் புது அம்சங்களுடன் போட்டி போட்டு கொண்டு நிறுவனங்கள் ஸ்மார்ட் போன்களை வெளியிட்டு வருகின்றன.
இருந்தாலும் அப்பிள் ஐபோன்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.
இந்நிலையில் OnePlus 3 vs iPhone 6S –களுக்கு இடையே நடத்தப்பட்ட சோதனையில் எந்த போன் வெற்றி பெற்றது என்பதை நீங்களே பாருங்கள்