உலகில் பிரபலமான Chat Appsகளில் ஒன்றான வைபரில் தற்போது தமிழ் மூலம் ஸ்டிகர் அனுப்பும் வசதி சேர்க்கபடுள்ளது. காதல் கதைகள் என பெயரிடபட்ட இதனை Viber Sticker store இல் இலவசமாக தரவிறக்க்கம் செய்து கொள்ளலாம்.
இது நம் நாட்டு காதலர்களுக்கு ஒரு வரபிரசாதம் ஆக அமைந்துள்ளதுடன்
இது நண்பர்களுக்கு இடையிலான உரையாடல் களுக்கும் ஏற்றதாக
காணப்டுக்கிறது.
எனவே இப்போதே இதனை தரவிறக்கி உங்கள் உரையாடல் களுக்கு
மேலும் சுவை ஏற்படுத்துங்கள்.

0 Comments