உங்களது தாய்மொழி யிலேயே டைப் செய்ய கூகிள் வழங்கும் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்வதன் மூலம் இணைய வசதி இல்லாத
நேரத்திலும் தமிழில் டைப் செய்ய முடியும்.

இது இதுவரையிலும் மொழிகளுக்கே பயன்படுத்த கூடியதாக உள்ளது.
அதனுள் தமிழும் உள்ளடங்கும் எனவே இதை செய்து Download பயனடைவீர்....!